வேலைவாய்ப்பு

B.E/B.Tech/ Any Bachelor Degree படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம் (Anna University)

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை:
Application Programmer, Network Engineer/Hardware Engineer, Data Base Administrator, Clerical Assistant

வயது: வயது பற்றி விவரங்களை அறிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்க வேண்டும்.

கல்வித்தகுதி: B.E/B.Tech/ Any Bachelor Degree (MS Office, Tally, Accounting System) முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்:
Application Programmer – ரூ.690 – ரூ.736(per Day), Network Engineer/Hardware Engineer-ரூ.627 – ரூ.736 (per Day), Data Base Administrator – ரூ.690 – ரூ. 736 (per Day), Clerical Assistant – ரூ.434

விண்ணப்பிக்கும் முறை:https://www.aukdc.edu.in/என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.annauniv.edu/pdf/Recruitment%20KDC%2001-09-20.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 11.09.2020.

seithichurul

Trending

Exit mobile version