வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Anna University

பிரிவு: TANCET Exam

மொத்த காலியிடங்கள்: குறிப்பிடப்படவில்லை.

வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: M.B.A., M.C.A. and M.E. / M.Tech. / M.Arch. / M.Plan. Degree Programmes

கல்வித்தகுதி: B.E./B.Tech/ Degree முடித்திருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

TANCET தேர்வு தேதி: 20.03.2021 மற்றும் 21.03.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

நுழைவுச் சீட்டு: 05.03.2021

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.600, SC /SCA /ST பிரிவினருக்கு ரூ.300.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://tancet.annauniv.edu/tancet/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
•https://tancet.annauniv.edu/tancet/TANCET2021II.pdf

•https://tancet.annauniv.edu/tancet/AUEligibility.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.01.2021 முதல் 12.02.2021

 

Trending

Exit mobile version