வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் (Teaching Fellow) வேலை!

Published

on

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 03 Teaching Fellow பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம் (Anna University)

மொத்த காலியிடங்கள்: 03

வேலை: Automobile Engineering பாடத்தை நடத்த ஆசிரியர்கள் – 03

வயது: குறிப்பிட்ட வயது வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Bachelors and Masters Degree in Automobile engineering, Mechanical engineering or Production engineering இதில் ஏதேனும் ஒன்றினை முடித்தவர்கள் இந்த இப்பணியிடங்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.25,000

தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலமாகப் பணியிடங்களை நிரப்ப அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: https://www.annauniv.edu/pdf/MIT-AUTO-TF.pdfஎன்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.annauniv.edu/pdf/MIT-AUTO-TF.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.08.2020.

seithichurul

Trending

Exit mobile version