வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்

நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம் (anna University)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு
வேலைகள், கல்லூர் வேலைகள்

வேலை: Clerical Assistant

கல்வித்தகுதி: ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை பட்டமும், அடிப்படை கணினி பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.

வயது: அதிகாரப்பூரவ அறிவிப்பை அணுகவும்.

சம்பளம்: ஒரு நாளைக்கு ரூ.448

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

முகவரி: The Dean, School of Architecture and Planning Campus, Anna University,Chennai-600025.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.annauniv.edu/pdf/20201015224843.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.10.2020.

seithichurul

Trending

Exit mobile version