வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம் (anna University),Chennai.

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு
வேலைகள்,கல்லூரி வேலைகள்

வேலை: Clerical Assistant

கல்வித்தகுதி: Any Degree + Computer Knowledge தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

வயது: குறிப்பிடவில்லை

மாத சம்பளம்: ஒரு நாளைக்கு ரூ.448

விண்ணப்ப கட்டணம்: NIL

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://auced.com/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.annauniv.edu/pdf/20201015224843.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27/10/2020.

seithichurul

Trending

Exit mobile version