சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம் (anna university)
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்,கல்லூர் வேலைகள்
வேலை: Startup Analyst/Managerma
கல்வித்தகுதி: முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும் மற்றும் 4 வருட பணி அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.35,000
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.
விண்ணப்பிக்கும் முறை:
http://auced.com/ என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.10.2020.சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம் (anna university)
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்,கல்லூர் வேலைகள்
வேலை: Startup Analyst/Managerma
கல்வித்தகுதி: முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும் மற்றும் 4 வருட பணி அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.35,000
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.
விண்ணப்பிக்கும் முறை: http://auced.com/ என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.annauniv.edu/pdf/Recruitment%20Notice_CED_STARTUP%20ANALYST.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.10.2020.