வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னையில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சென்னை அண்ணா பல்கலைக் கழகம் (chennai anna university)

மொத்த காலியிடங்கள்: 04

வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள், கல்லூர் வேலைகள்

வேலை: Professional Assistant – III, Professional Assistant – II & Peon

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

* Professional Assistant – III – 02
* Professional Assistant – II – 01
* Peon -01

கல்வித்தகுதி: Professional Assistant – III, Professional Assistant – II – Diploma/ M.Com / MCA/ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Peon – 08 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது: அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

சம்பளம்:

* Professional Assistant – III – ரூ.647 (ஒரு நாளைக்கு)

* Professional Assistant – II – ரூ.713 (ஒரு நாளைக்கு)

* Peon – ரூ.391 (ஒரு நாளைக்கு)

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.annauniv.edu/pdf/Application%20for%20professional%20assist%20and%20Peon.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.10.2020.

seithichurul

Trending

Exit mobile version