வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம் (Anna University)

வேலை செய்யும் இடம்: சென்னை (Chennai)

மொத்த காலியிடங்கள்: 300

வேலை: Assistant professors, Assistant University Librarian, Associatate Professors, Deputy Librarian, Deputy Director, professors, University Librarian and Director.

வயது: குறிப்பிட்ட வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: Degree/ Master Degree/ Engineering.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துக்கொள்ள https://aurecruitment.annauniv.edu/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.10.2020.

seithichurul

Trending

Exit mobile version