வேலைவாய்ப்பு

புதுச்சேரி அங்கன்வாடி மையங்களில் வேலை!

Published

on

புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ளது. இதில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் மதிப்பூதிய வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை செய்யும் இடம்: புதுச்சேரி

நிறுவனம்: புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை

வேலைகள்: அங்கன்வாடி ஊழியர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முழுமையான விவரங்களை அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

வயது: 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப முறை: www.wcd.py.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்திச் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Director, Department of Women and Child Development, Puducherry Housing Board Complex (Opp. LIC office), Saram, Puducherry-605013.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://wcd.py.gov.in/content/application-recruitment-anganwadi-worker-and-anganwadi-helper?application%20aww%20&%20awh என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 03.12.2019

seithichurul

Trending

Exit mobile version