வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அம்ரிதா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு அம்ரிதா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: அம்ரிதா விசுவ வித்யாபீடம் பல்கலைக்கழகம். (Amrita Vishwa Vidyapeetham University)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (சென்னை)

வேலைவாய்ப்பு வகை: கல்லூரி வேலைகள்

வேலை: Junior Research Fellow (JRF)

கல்வித்தகுதி: B.Tech. / M.Tech./ M.E. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை

மாத சம்பளம்: ரூ.32,000 முதல் ரூ.40,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.amrita.edu என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Amritanagar, Ettimadai, Tamil Nadu – 641112.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.amrita.edu/job/jrf-lam-research-usa-sponsored-industry-project என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.04.2021

Trending

Exit mobile version