வேலைவாய்ப்பு

அம்ரிதா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

அம்ரிதா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: அம்ரிதா விசுவ வித்யாபீடம் பல்கலைக்கழகம். (Amrita Vishwa Vidyapeetham University)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைவாய்ப்பு

வேலை: Plumber Cum Workshop Assistant

கல்வித்தகுதி: ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.amrita.edu என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Address – Amritanagar, Ettimadai, Coimbatore , Tamil Nadu-641112

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://amrita.edu/job/plumber-cum-workshop-assistant/ என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.11.2021

 

seithichurul

Trending

Exit mobile version