வேலைவாய்ப்பு

அம்மா மினி கிளினிக்கில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக அரசு அம்மா மினி கிளினிக்கில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: அம்மா மினி கிளினிக்

மொத்த காலியிடங்கள்: 764

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Medical Officer, Staff Nurse/ MLHP & Multi Purpose Hospital Worker/ Attender)

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

1. ஈரோடு 156
2. நாமக்கல் 53
3. சேலம் 321
4. திருவண்ணாமலை 146
5. திருப்பத்தூர் 88

கல்வித்தகுதி:
* Medical Officer(மருத்துவ அதிகாரி): MBBS Degree
* Staff Nurse/ MLHP(செவிலியர் / எம்.எல்.எச்.பி): GNM Diploma
* Multi Purpose Hospital Worker/ Attender)(பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் / உதவியாளர்): 8th Pass தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 முதல் 40 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்:
*Medical Officer(மருத்துவ அதிகாரி): ரூ.60,000
*Staff Nurse/ MLHP(செவிலியர் / எம்.எல்.எச்.பி): ரூ.14,000
*Multi Purpose Hospital Worker/ Attender)(பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் / உதவியாளர்): ரூ.6,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.02.2021

Trending

Exit mobile version