வேலைவாய்ப்பு

அமோசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னை அமேசான் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: அமேசான் நிறுவனம்

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: சென்னை

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Software Development Engineer, Digital Content Associate, Software QA Engineer, Catalog Associate, Process Assistant- L&D, Quality Assurance Engineer, Business Analyst

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் / முதுகலை பட்டம் / பி.இ / பி.டெக் / எம்பிஏ / சமமான பட்டம் பெற்றிருக்க வேண்டும். MS Office பற்றி தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.amazon.jobs என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.amazon.jobs/en/search?offset=0&result_limit=10&sort=distance&distanceType=Mi&radius=8km&latitude=13.08363&longitude=80.28252&loc_group_id=&loc_query=Chennai%2C%20TN%2C%20India&base_query=&city=Chennai&country=IND&region=Tamil%20Nadu&county=Chennai&query_options=& என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: As soon

Trending

Exit mobile version