வேலைவாய்ப்பு
செயற்கை மூட்டு உற்பத்தி கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!
செயற்கை மூட்டு உற்பத்தி கார்ப்பரேஷனில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ALIMCO
மொத்த காலியிடங்கள்: 74
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Apprentice
கல்வித்தகுதி: ITI பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 25 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.7,000 முதல் ரூ.15,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.alimco.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/1_Apprenticeship.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.12.2021