வேலைவாய்ப்பு
இந்தியா செயற்கை மூட்டு உற்பத்தி கழகத்தில் வேலைவாய்ப்பு!
![ALIMCO - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/ALIMCO.jpg)
இந்தியா செயற்கை மூட்டு உற்பத்தி கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்தியா செயற்கை மூட்டு உற்பத்தி கழகம் (Artificial Limbs Manufacturing Corporation of India (ALIMCO))
மொத்த காலியிடங்கள்: 04
வேலை செய்யும் இடம்: புது தில்லி
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Consultant
கல்வித்தகுதி: LLB, Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 35 முதல் 55 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ.75,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.alimco.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
Email – recruitment@alimco
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1TKfMFjm3u7Rwism1A7WTPd6eVnwINvY1/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.03.2021.