வேலைவாய்ப்பு
அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!
அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: அழகப்பா பல்கலைக்கழகம் (Alagappa University)
மொத்த காலியிடங்கள்: 1
வேலை செய்யும் இடம்: காரைக்குடி, தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: Junior Research Fellow
கல்வித்தகுதி: M.Sc/M.Phil (Physics) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 28 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.31,000 முதல் ரூ.35,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.alagappauniversity.ac.in
என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
Email – sankaranarayanank@alagappauniversity.ac.in
முகவரி – (A State University Accredited With ‘A+’ Grade by NAAC in 3rd Cycle) Karaikudi-630003
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1Ezj_bRBXlwEr44T8EQMWYw-OMbBLc_B4/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.01.2021