வேலைவாய்ப்பு

அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: அழகப்பா பல்கலைக்கழகம் (Alagappa University)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: காரைக்குடி(தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Research Assistant

கல்வித்தகுதி: PG (Chemistry/Physics/Bio-Tech) தேர்ச்சி பெற்றிருக்கு வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை

மாத சம்பளம்: ரூ.16,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

Email ID – dharumanv@alagappauniversity.com

விண்ணப்பிக்கும் முறை: www.alagappauniversity.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Dr. V. Dharuman, Assistant Professor & Deputy Coordinator, STRIDE Cell, Alagappa University, Karaikudi –630 003.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1hmhY6H7wpWAd8bMXGrp72xdTtLN8ae5R/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.01.2021.

Trending

Exit mobile version