வேலைவாய்ப்பு

ஏர்லைன் அலைடு சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை!

Published

on

ஏர்லைன் அலைடு சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 51. இதில் மேற்பார்வையாளர் (பாதுகாப்பு) வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: Supervisor (Security)

மொத்த காலியிடங்கள்: 51

வயது: 15.02.2020 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ. 22,371 வரை இருக்கும்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெர்றிருக்க வேண்டும். மேலும் இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: எஸ்சி,எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. பொதுப் பிரிவைச் சேர்ந்தாவர் ரூ.1000. இதனை AIRLINE ALLIED SERVICES LIMITED என்ற பெயரில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற இணைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்திச் செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Alliance Air Personnel Department Alliance Bhawan, Domestic Terminal-1, 1.G.1 Airport, New Delhi – 110 037.

மேலும் முழு விவரங்கள் அறிய http://www.airindia.in/writereaddata/Portal/career/868_1_Supervisor-Security-Feb-2020.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 04.03.2020

seithichurul

Trending

Exit mobile version