வேலைவாய்ப்பு

ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு!

Published

on

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்

நிறுவனம்: ஏர் இந்தியா விமானம்

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: கொச்சி, மும்பை,

வேலைவாய்ப்பு வகை: அரசு
வேலைகள்,

வேலை: Chief Manager, Manager, Deputy Manager, Deputy chief of Commercial, Route Manager, Officer & Assistant.

கல்வித்தகுதி: CA/ ICWA/ Degree/ PG Degree/ B.E/ B.Tech/ MBA முடித்திருக்க வேண்டும்.

வயது: 25 முதல் 60 வயது வரை இருக்கலாம்.

சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.1,25,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://drive.google.com/file/d/1t25CBFnTPVx8qnFFQh-fmZx6aWy9AGXv/view

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.11.2020.

seithichurul

Trending

Exit mobile version