வேலைவாய்ப்பு

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஏர் இந்தியா லிமிடெட் (Air India Limited)

மொத்த காலியிடங்கள்: Varius

வேலை செய்யும் இடம்: Delhi – New Delhi, Kolkata – West Bengal, Hyderabad – Telangana

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Secretary, Deputy Manager

கல்வித்தகுதி: 12th, BE/ B.Tech, MBA, Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 59 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.23,871 முதல் ரூ.1,50,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.1000, SC/ST பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – AAlliance Air, Personnel Department, Alliance Bhawan, Domestic Terminal – 1, I.G.I. Airport, New Delhi – 110037

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1_QSXrxT0_7GJZAvR4m3tv4hP1qSG0vLh/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.01.2021

Trending

Exit mobile version