வேலைவாய்ப்பு
ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ஏர் இந்தியா லிமிடெட் (Air India Limited)
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: Delhi or Hyderabad
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Flight Instructor, TRI
கல்வித்தகுதி: Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 70 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.1,20,000 முதல் ரூ.8,33,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.1500, SC/ST பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – Alliance Air Alliance Bhawan Domestic Terminal-I, IGI Airport New Delhi – 110037.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1Wmg1f7GpYmc2RSW2DdYR5bZZhjyNkr8y/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 21.01.2021