வேலைவாய்ப்பு

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் நிறுவனத்தில் வேலை!

Published

on

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 12. இதில் சூப்பர்வைசர் மற்றும் டெக்னீசியன் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 12

வேலை: Cabin Technician Cabin Supervisor/ Cabin Supervisor (Sr. Level)

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஹோட்டல் மேலாண்மை பிரிவில் டிகிரி அல்லது டிப்ளோமா முடித்திருக்க வேண்டும்.

வேலை அனுபவம்: ஹோட்டல் மேலாண்மை, மருத்துவமனை சேவை, ஏர்லைன்ல் போன்ற பிரிவுகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வணிகம், விமான நிறுவனம் அல்லது ஹோட்டல் துறையில் வேலை அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது: 01.09.2019 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.25,000

மொழித்திறன்: ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 30.11.2019

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: G.M. (Engineering), Air India Engineering Services
Limited, A-320 Avionics Complex, IGI Airport, Terminal –II (Near New Customs House), New
Delhi- 110037.

தொலைப்பேசி எண்: 011-25667895, 25652442

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

seithichurul

Trending

Exit mobile version