வேலைவாய்ப்பு

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லிமிடெட்டில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லிமிடெட்டில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Deputy Manager, Assistant and Senior Assistant

கல்வித்தகுதி: Graduate in B.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.60,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: General & OBC பிரிவினருக்கு ரூ.500, SC / ST / Ex-Serviceman கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://careers.airindiaexpress.in/job-description/?url=deputy-manager-simulator-scheduling-grade-m-3-mumbai-air-india-express-ltd-mumbai-6-to-10-years-250821007215

https://careers.airindiaexpress.in/job-description/?url=assistant-airport-services-grade-s-2-cochin-air-india-express-ltd-kochi-cochin-3-to-8-years-250821006466

https://careers.airindiaexpress.in/job-description/?url=senior-assistant-airport-services-grade-s-3-calicut-air-india-express-ltd-calicut-kozhikode-3-to-8-years-250821006348 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.09.2021.

author avatar
seithichurul

Trending

Exit mobile version