வேலைவாய்ப்பு

ரூ.1.50லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

Air India Assets Holding Limited எனப்படும் AIAHL விமான ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Air India

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Chief Financial Officer-CFO

கல்வித்தகுதி: Chartered Accountant தேர்ச்சி அல்லது Institute of Cost Accountants of India Cost Accountant தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 60 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,50,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.airindia.in/writereaddata/Portal/career/941_1_Detailed-Advertisment-CFO-AIAHL.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.07.2021

 

seithichurul

Trending

Exit mobile version