வேலைவாய்ப்பு

விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

விமான நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Air India

மொத்த காலியிடங்கள்: 13

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Dy. Terminal Manager- (Pax Handling), Duty Manager Terminal, Officer-(Human Resource /Administration), Officer – Legal & IR and Jr. Executive (Human Resource / Administration)

கல்வித்தகுதி: Graduate (10+2+3) தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது: 35 முதல் 60 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.25,300 முதல் ரூ.60,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.airindia.in/careers.htm என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://www.airindia.in/writereaddata/Portal/career/913_1_Final-Advt-Dec-2020.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.12.2020

Trending

Exit mobile version