வேலைவாய்ப்பு

ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

ஏர் இந்தியா லிமிடெட்டில் (AIR India Limited) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: AIR India Limited

மொத்த காலியிடங்கள்: 18

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,

வேலை: Deputy Manager, Chief Manager Finance, Manager Finance, Manager- System Administration, Manager- [Scheduling & Network Planning] Grade – M-4, Route Manager

கல்வித்தகுதி: Mathematics / Statistics / IT பாடப்பிரிவுகளில் BE / B. Tech or Graduation என ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் MBA (Marketing & sales / Operations / Finance /Aviation)தேர்ச்சி பெற்றிருந்தாலும் அவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: அனைத்து பிரிவினருக்கு ரூ.500.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.airindiaexpress.in/en என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.airindiaexpress.in/upload/Advertisement%2021.10.2020.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.11.2020.

seithichurul

Trending

Exit mobile version