வேலைவாய்ப்பு

விமானத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

விமானத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: AIAHL

மொத்த காலியிடங்கள்: 10

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Manager, Officer

கல்வித்தகுதி: Degree/ BE/ B.Tech/ CA/ Cost Accountant/ Graduation/ Masters Degree in Law, MBA/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 45 முதல் 60 வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.60,000 முதல் ரூ.1,50,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி:- மாவட்ட சுகாதார சங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், சிவகங்கை

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://aiahl.in/careers.aspx என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.12.2021.

 

seithichurul

Trending

Exit mobile version