வேலைவாய்ப்பு
ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: AI Engineering Service Limited
மொத்த காலியிடங்கள்: 18
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Accounts Officer, Accounts Assistant
கல்வித்தகுதி: MBA in Finance, Commerce Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 28 முதல் 30 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.80,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.1,500, SC/ST பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/956_1_Notification-for-Accounts-officer.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.08.2021