வேலைவாய்ப்பு

வேளாண் பயிர் காப்பீட்டு திட்டத்தில் தொகுப்பூதிய வேலைவாய்ப்பு!

Published

on

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் வேளாண் பயிர் காப்பீட்டு திட்டத்தில் தொகுப்பூதியம் அடிப்படையில் பல்வேறு காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Agriculture Administration

மொத்த காலியிடங்கள்: various

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Crop Harvest Test Laborers

கல்வித்தகுதி: அறுவடை பணிகள், அறுவடை பரிசோதனைகள் மற்றும் அது சார்ந்த பணிகளை மேற்கொள்ள வேளாண் பாடப்பிரிவுகளில் மற்றும் அது சார்ந்த வேளாண் பாடங்களில் இளநிலை பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு தேர்ச்சியுடன் கணினி இயக்கத்திறன் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

வயது: வேளாண் மற்றும் புள்ளியியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,050 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: பதிவு செய்தவர்கள் பணித் தேர்வு முகமை மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – வேளாண்மை இணை இயக்குனர், சிவராமபுரம், தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி எதிரில், வேலூர் – 2

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.12.2020

seithichurul

Trending

Exit mobile version