வேலைவாய்ப்பு

ஆதி திராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதி திராவிடர் நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஆதி திராவிடர் நலத்துறை – Adi Dravidar Welfare Department

மொத்த காலியிடங்கள்: 37

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்

வேலை: Cook, Sweeper

கல்வித்தகுதி: Read & Write தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.thanjavur.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1dobk3hGMWVHSwhVRM9nxwDdcim8AlRzX/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.01.2021

Trending

Exit mobile version