வேலைவாய்ப்பு
BE படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
![aavin - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2020/12/aavin.jpg)
திருப்பூர் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ஆவின் நிறுவனம்
மொத்த காலியிடங்கள்: 04
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Manager மற்றும் Deputy Manager
கல்வித்தகுதி: BE/ B.Tech (EEE/ E&I/ ECE/ Automobile/ Mech) /MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.36,700 முதல் ரூ.1,18,200 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.250, SC/ST /SCA பிரிவினருக்கு ரூ.100.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://tirupuraavin.com/carreer.html என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://aavinmilk.com/career-view?url=¬iceURL=/documents/20142/0/Paper+Notification+27-01-2021.pdf/2a731929-cb4a-ad1b-db19-31f46aaeda47¬iceName= என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.02.2021