வேலைவாய்ப்பு

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்னையில் உள்ள ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஆவின் (Aavin)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: சென்னை(தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு
வேலைகள்,

வேலை: கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant)

கல்வித்தகுதி: B.V.Sc முடித்திருக்க வேண்டும்.

வயது: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

மாத சம்பளம்: ரூ.30,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம். தங்களது 2 புகைப்படங்கள், கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களுடன் 29.05.2020 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. நேர்காணல் ஆனது NK.T.D.C.M.P Union Limited, No.55, Guruvappa Street, Ayanavaram, Chennai-600023 நடைபெறவுள்ளது.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://aavinmilk.com/home என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.10.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version