வேலைவாய்ப்பு

8வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு!

Published

on

நாமக்கல் மாவட்டம் கூட்டுறவு பால் சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Aavin

மொத்த காலியிடங்கள்: 16

வேலை செய்யும் இடம்: நாமக்கல் (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Driver, SFA, Manager, Private Secretary & Executive

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

1.Manager – 03
2.Deputy Manager – 03
3.Exension Officer – Grade II – 02
4.Junior Executive – 02
5.Private Secretary Grade III – 01
6.Technician – 02
7.Driver (LVD) – 01
8.SFA – 02

கல்வித்தகுதி:

1. Manager – MBA/CA/ICWA
2. Deputy Manager – IDD/NDD/UG/PG in relevant fields
3. Exension Officer – Grade II – Any Degree + Co-operative Training
4. Junior Executive – Any Degree + Co-operative Training
5. Private Secretary Grade III – Any Degree + Typewriting
6. Technician – Diploma/ITI in relevant fields
7. Driver (LVD) – 8th Pass + LMV License + 3 years experience
8. SFA – 12th Pass or ITI in any fields

வயது: 18 முதல் 30 வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.19,500 முதல் ரூ.65,500 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: OC/MBC/BC பிரிவினருக்கு ரூ.200, SC/SCA/ST பிரிவினருக்கு ரூ.100.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/Namakkal+Aavin+-++Recruitment+-+Application+-+Final.+-+CORRECTED+PDF+%282%29.pdf/40a2cb12-8a5f-f2cb-67c4-924fedfe7383&noticeURL=/documents/20142/0/16++EMPLOYEES+DIRECT+RECURITMENT++ADVERTISEMENT+-+Final+-+GM+pdf+%281%29.pdf/3311ddcc-cf5f-473d-d670-699d0a3132ec&noticeName= என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.12.2020

Trending

Exit mobile version