வேலைவாய்ப்பு

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆவின் நிறுவனம்

மொத்த காலியிடங்கள்: 12

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Manager, Secretary, Executive & Technician

வேலை மற்றும் காலியிடங்களின்விவரம்:

1. Manager (Schemes) – 01
2. Deputy Manager – 01
3. Private Secretary – 01
4. Junior Executive – 03
5. Technician – 06

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு, டிப்ளோமா மற்றும் டிகிரி படித்திருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 35 வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.19,500 முதல் ரூ.1,75,700 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://aavinmilk.com/career-view?url=&noticeURL=/documents/20142/0/FINAL+-+NOTIFICATION+2021+%281%29.pdf/0a656386-59a7-3ffe-c2cf-779a23a68210&noticeName= என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.12.2020

seithichurul

Trending

Exit mobile version