வேலைவாய்ப்பு

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஆவின்

மொத்த காலியிடங்கள்: 460

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: மூத்த தொழிற்சாலை உதவியாளர் (Senior Factory Assistant)

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

* Senior Factory Assistant (Dairying) 170
* Senior Factory Assistant (Lab) 20
* Senior Factory Assistant (Animal Husbandry) 70
* Senior Factory Assistant (Admn.) 70
* Senior Factory Assistant (Marketing) 60
* Senior Factory Assistant (Engg.) 70

கல்வித்தகுதி: +2, டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 38 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை இருககலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ-250, SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.100.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.aavinfedrecruitment.com/ என்ற இணையாளதகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1-nN7VMeGyn2I_cyWkgx_Nm9ridpAE7UN/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.12.2020

seithichurul

Trending

Exit mobile version