வேலைவாய்ப்பு

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

ஆவின் கன்னாயாகுமாரி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஆவின் கன்னியாகுமாரி

மொத்த காலியிடங்கள்: 11

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: HVD, Technician (Refrigeration) & SFA

கல்வித்தகுதி: 8, 10,12ம் வகுப்பு, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://drive.google.com/file/d/1CKxvOT60_nkKatcbaeOCDioTnuc_J_fR/view என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/Application+with+Guidelines.pdf/2cffaacf-ad84-6c89-23f5-4354a190a2d0&noticeURL=/documents/20142/0/Notification+%282%29.pdf/80bc13cb-4bb1-ffb9-0827-8bb08c8b2133&noticeName= என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 3.03.2021

Trending

Exit mobile version