வேலைவாய்ப்பு

ரூ.1.19 லட்சட் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

விருதுநகர் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஆவின்

மொத்த காலியிடங்கள்: 09

வேலை செய்யும் இடம்: விருதுநகர்

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Manager (Feed & Fodder), Deputy Manager (Marketing), Junior Executive (Office) மற்றும் Junior Executive (Typing)

கல்வித்தகுதி: Degree, MBA(or) BBA , Typewriting Higher Grade in English and Tamil தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.19,500 முதல் ரூ.1,19,500 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.250, SC/SCA/ST பிரிவினருக்கு ரூ.100.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – VIRUDHUNAGAR DCMPU, Milk Producers’ Union and Address : Srivilliputtur Dairy, Madurai Road, Meenakshipuram(P.O), Srivilliputtur – 626 125.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1E3S8EaQZ5dMcU8Qc00yYU5XYhzSxo2YR/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.02.2021

Trending

Exit mobile version