வேலைவாய்ப்பு

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Aavin

மொத்த காலியிடங்கள்: 08

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்

வேலை: Executive, Deputy Manager

கல்வித்தகுதி: இளநிலை/ முதுநிலை/ MBA முடித்திருக்க வேண்டும்.

வயது: 30 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.19,500 முதல் ரூ.1,75,700 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ-250, SC/ ST பிரிவினருக்கு ரூ.100.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://dindigulaavinrecruitment.com/#/forms

•https://drive.google.com/file/d/1AZkg0hyGykfxYE5h0qmzHkLuwM1KSWA7/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.02.2021

Trending

Exit mobile version