வேலைவாய்ப்பு

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு!

Published

on

கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஆவின் நிறுவனம்

மொத்த காலியிடங்கள்: 14

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: SFA, Technician, Driver, Executive மற்றும் Manager

கல்வித்தகுதி: 08th/ SSLC/ 12th/ ITI/ Diploma/ Degree/ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 30 வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ.1,75,700 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.250, SC/ST /SCA பிரிவினருக்கு ரூ.100.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The General Manager, Cuddalore District Cooperative Milk Producers Union Limited, Sethiathope, Cuddalore-608702.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://aavinmilk.com/documents/20142/0/Application%20forms%20with%20instructions.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.02.2021

Trending

Exit mobile version