வேலைவாய்ப்பு

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Namakkal District – Aavin

மொத்த காலியிடங்கள்: 14

வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Deputy Manager (System), Deputy Manager (Marketing), Executive (Office), Junior Executive (Office), Extension Officer Grade II

கல்வித்தகுதி: any degree) தேர்ச்சியுடன் MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.19,500 முதல் ரூ.1,16,600 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The General Manager, Namakkal D.C.M.P.U.Ltd., 1/1167, Paramathy Road, E.B.colony Post, Namakkal Dt – 637 001

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/Namakkal+Aavin+-++Recruitment+-+Application+-+22.01.2021+PDF.pdf/04b1bb19-8d49-2a14-69ec-61b585e6200b&noticeURL=/documents/20142/0/14+EMPLOYEES+DIRECT+RECURITMENT+++-+Notification+22.01.2021+pdf.pdf/1e15e61e-613d-1e37-fd3d-b4f0346f9a24&noticeName= என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 06.02.2021

Trending

Exit mobile version