வேலைவாய்ப்பு

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மதுரை ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மதுரை ஆவின்

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: மதுரை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: கால்நடை ஆலோசகர் (Veterinary Consultant).

கல்வித்தகுதி: B.V.Sc தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

வயது: 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ.43,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்காணல் நடைபெறும் தேதி: 04/11/2020.

விண்ணப்பிக்கும் முறை: https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/N.A.D.P%20SCHEME%20DETAILS.pdf/18c310d3-a94f-3786-fd8c-dd664837ab96 என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது 2 புகைப்படங்கள், கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ்களுடன் 04.11.2020 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://www.aavinmadurai.com/என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.11.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version