வேலைவாய்ப்பு

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

நாமக்கல் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Namakkal AAVIN

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: Namakkal

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Sales Executive

கல்வித்தகுதி: PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 35 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.20,600 முதல் ரூ.65,500 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.250, SC/ ST/ PWD பிரிவினருக்கு ரூ.100.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – பொது மேலாளர், நமக்கல், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட், 1/1167 பரமதி சாலை, ஈ.பி.காலனி, நமக்கல் -63700

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://cdn.s3waas.gov.in/s3f9b902fc3289af4dd08de5d1de54f68f/uploads/2021/01/2021012728.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.02.2021

seithichurul

Trending

Exit mobile version