வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய எல்லைக்கு உட்பட்ட தகுதி வாய்ந்த பிரதம கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்

மொத்த காலியிடங்கள்: 06

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: இளநிலை செயற்பணியாளர் (தட்டச்சு), டெக்னீசியன்(ஆய்வகம்)

கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.250, SC/SCA/ST பிரிவினருக்கு ரூ.100.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://drive.google.com/file/d/1jgh88YEmjr1mxqeE9Z3_vt9DkgoPrIQD/view என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – பொது மேலாளர், கோயமுத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், பச்சாபாளையம், காளம்பாளையம்(அஞ்சல்), கோவை-641 010

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/MPCS+Application.pdf/bae8d492-cc21-29a2-74e5-abed03a54323&noticeURL=/documents/20142/0/Notifications+MPCS+rec.pdf/99a98f46-2b1d-8599-3745-41eca0cd70cb&noticeName= என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.02.2021

seithichurul

Trending

Exit mobile version