வேலைவாய்ப்பு

ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனமான சென்னை மண்டலத்திற்கு உட்பட காஞ்சிபுர-திருவள்ளூர் மாவட்ட பிரிவுகளில் ஆவின் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஆவின் (Aavin)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு
வேலைகள், வங்கி வேலைகள்

வேலை: Veterinary Consultant

கல்வித்தகுதி: Bachelor’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 50வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ.43,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

நேர்காணல் நடைபெறும் தேதி: 28.10.2020.

நேர்காணல் நடைபெறும் இடம்: Office, K.T.D.C.M.P. Union Ltd, No. 55, Guruvappa Street, Ayanavaram, Chennai – 23

விண்ணப்பிக்கும் முறை: https://aavinmilk.com/
தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://aavin-notification-jobs.jpg என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.10.2020.

seithichurul

Trending

Exit mobile version