வேலைவாய்ப்பு

இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: AAI

மொத்த காலியிடங்கள்: 180

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Apprentice

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

1. Graduate Apprentice – 92
2. Diploma Apprentice – 74
3. ITI Trade Apprentice – 14

கல்வித்தகுதி: Engineering பாடப்பிரிவில் Degree/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 24 வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.9,000 முதல் ரூ.15,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.google.com/url?sa=D&q=https://www.aai.aero/en/careers/recruitment&ust=1609930920000000&usg=AOvVaw0TwtWGktx0hUVIH0qpDjJc&hl=en-GB&source=gmail என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://portal.mhrdnats.gov.in/

•https://apprenticeshipindia.org/

•https://www.aai.aero/sites/default/files/filefield_paths/Apprenticeship%20advt%20Grad%20Dipl.pdf

•https://www.aai.aero/sites/default/files/filefield_paths/Apprenticeship%20Advt%20ITI%2004.01.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 24.01.2021.

Trending

Exit mobile version