வேலைவாய்ப்பு

இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: AAI

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Medical Consultant (Non- Specialist Doctor)

கல்வித்தகுதி: MBBS டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 25 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.11,730 முதல் ரூ.24,234 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.25

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – பொது மேலாளர் (மனிதவள), இந்திய விமான நிலைய ஆணையம், பிராந்திய தலைமையகம், தெற்கு மண்டலம், செயல்பாட்டு அலுவலகங்கள் வளாகம், மீனம்பாக்கம், சென்னை – 27

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/ADVERTISEMENT-FOR-ENGAGING-MEDICAL-CONSULTANT.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.03.2021.

Trending

Exit mobile version