வேலைவாய்ப்பு

இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: AAI

மொத்த காலியிடங்கள்: 368

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Manager & Junior Executive

கல்வித்தகுதி: Engineering (BE / B. Tech)/ Degree/ B.Sc./ MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 27 முதல் 32 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.1,000, SC/ ST/ Female பிரிவினருக்கு ரூ.170, PWD/ Apprentices of AAI பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: Online Test/ Documents verification / Interview /Physical Measurement and Endurance Test/ Driving Test/ Voice test மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.aai.aero/en/recruitment/release/200597 என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/DIRECT%20RECRUITMENT%20%20Advertisement%20No.%2005-2020.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.01.2021

Trending

Exit mobile version