வேலைவாய்ப்பு
விமான தளத்தில் வேலைவாய்ப்பு!
ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் (AAI)
மொத்த காலியிடங்கள்: 368
வேலை செய்யும் இடம்: நாடுமுழுவதும்.
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: Manager and Junior Executive
கல்வித்தகுதி: B.E, B.Tech, B.SC, MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 32 வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள WWW.aai.aero/en/recruitment/release/200597 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.01.2021