வேலைவாய்ப்பு

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

Published

on

பொதுத்துறை நிறுவனமான National Projects Construction Corporation Limited (NPCC) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 02. இதில் பொறியாளர் வேலைகளுக்குத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பியுங்கள்.

வேலை: Site Engineers

காலியிடங்கள்: 02

மாத சம்பளம்: ரூ.33,750

வயது: 31.07.2019 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: ரூ.1000. இதனை National Projects Construction Corporation Limited என்ற பெயரில் ஜம்முவில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.npcc.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Zonnal Manager, NPCC Limited, House No.822A, Near Dogra Ground, Gandhi Nagar, Jammu – 180 004.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://npcc.gov.in/writereaddata/others/Advertisement%20for%20Site%20Engineer%20(C).pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 14.08.2019

Trending

Exit mobile version