வேலைவாய்ப்பு

ரயில் என்ஜின் தொழிற்சாலை நிறுவனத்தில் வேலை!

Published

on

ஆவடி ரயில் என்ஜின் தொழிற்சாலை நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஆவடி ரயில் என்ஜின் தொழிற்சாலை

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை: Graduate & Technician Apprentice

கல்வித்தகுதி: தொழில்நுட்ப பிரிவில் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுப் பி.இ மற்றும் டிப்ளமோ (B.E/ Diploma)
பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

உதவித்தொகை: B.E-ரூ. 9000, Diploma-ரூ.8000.

தேர்வு செயல் முறை: 03.09.2020 அன்று நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.mhrdnats.gov.in/ என்ற இணைய முகவரியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பப் படிவம் மற்றும் அனைத்து அசல் ஆவணங்களுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்குச் செல்லவும்.

அஞ்சல் முகவரி:Engine Factory Avadi,Avadi,Chennai-600054.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://tamil.examsdaily.in/wp-content/uploads/2020/08/AAVADI-Recruitment-2020.jpg என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

நேர்காணல் நடைபெறும் நாள்: 03.09.2020.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version